The Virtue Seen by Valluvar
BODHI International Journal of Research in Humanities, Arts and Science · 09.05.2026 · 10 (S4-May) · 18-21
DOI: 10.64938/bijsi.v10i4.26.may331 ↗Kurz gefasst
Fachartikel in der Zeitschrift BODHI International Journal of Research in Humanities, Arts and Science, online erschienen am 09.05.2026. Verfasst von C. Devika und 1 weiteren Autor:innen. Der Volltext ist frei zugänglich (Open Access, CC BY-NC 4.0).
Abstract (Originalsprache)
உலகில் அறம், மதங்களின் வழியாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளதை இலியட், ஒடிசி,பைபிள், குரான், கீதை, சென் தத்துவங்கள்,புத்தரின் போதனைகள் எடுத்துரைக்கும் நூல்கள் போன்றவை அத்தந்த நாட்டின் மதக் கலாசாரத்திற்கேற்ப அறக்கருத்துக்களை எடுத்துரைக்கின்றன என்பர். இவ்வரிசையில் இந்தியாவில் நம் தாய்த்தமிழகத்தில் சமணம் பௌத்தம், ஆசீவகம். உலகாயதம், சாங்கியம், வைசேடியம் என்னும் மதங்கள் காலூன்றி தத்தம் அறக்கருத்துகளைக் கூறியிருப்பினும் வள்ளுவர் ஐந்துவகை நிலங்களைக் கடந்து பஞ்சபூதத்தில் வாழும் அனைத்துவகை உயிர்களுக்குமான பொதுவான அறத்தை இருவிழிக்கு விருந்தாக்கி அனைத்துலக மனிதர்களுக்கும் மருந்தாக்கி உள்ளார் என்பதை ஆய்ந்து இக்கட்டுரை விளக்கயுள்ளது.
Zitieren
APA
Devika, C., & Maheshwari, K. (2026). The Virtue Seen by Valluvar. BODHI International Journal of Research in Humanities, Arts and Science, 10(S4-May), 18-21. https://doi.org/10.64938/bijsi.v10i4.26.may331
Vancouver
Devika C, Maheshwari K. The Virtue Seen by Valluvar. BODHI International Journal of Research in Humanities, Arts and Science. 2026;10(S4-May):18-21. doi:10.64938/bijsi.v10i4.26.may331
BibTeX
@article{Devika2026,
author = {Devika, C. and Maheshwari, K.},
title = {The Virtue Seen by Valluvar},
journal = {BODHI International Journal of Research in Humanities, Arts and Science},
year = {2026},
volume = {10},
number = {S4-May},
pages = {18--21},
doi = {10.64938/bijsi.v10i4.26.may331}
}
EUVIMED