EUVIMEDEUVIMED entdecken
Open Access · CC BY 4.0

மு.வ.வின் இலக்கிய மரபுக் கோட்பாடுகளும் ஒப்பீட்டு அணுகுமுறையும்

செ. ஜெயந்தி, முனைவர் சா. சாம்கிதியோன்

Tamilmanam International Research Journal of Tamil Studies · 01.11.2025 · 4 (02) · 475-483

DOI: 10.63300/tm040211.40 ↗

Kurz gefasst

Fachartikel in der Zeitschrift Tamilmanam International Research Journal of Tamil Studies, online erschienen am 01.11.2025. Verfasst von செ. ஜெயந்தி und 1 weiteren Autor:innen. Der Volltext ist frei zugänglich (Open Access, CC BY 4.0).

AbstractBibliografische AngabenZitierenVerwandte Studien

Abstract (Originalsprache)

Literary tradition is the process of identifying the meaning embedded in the literary work of a particular language and the elements such as the poetic creativity, imagination, artistic feeling, and erudition of the poets that give rise to that literature and developing it into the literary tradition of that language. This literary tradition also changes from time to time depending on the nature of the literary work. Thus, Mu.Va.'s critical works on literary traditions can be found in a wide range of opinions. Mu.Va. skillfully analyzes the specificities and commonalities of literary tradition, starting from Sangam literature to later literature such as poetry, drama, and novels, by comparing and discussing the Tamil literary tradition with the views of Western scholars. This article is designed to examine Mu.Va.'s principles of Tamil literary tradition and his concepts about it. குறிப்பிட்ட ஒரு மொழியின் இலக்கியப் படைப்புக்குள் பொதிந்து கிடக்கின்ற பாடுபொருளையும் அவ்விலக்கியம் தோற்றம் பெறுவதற்கான புலவர்களின் செய்யுள் வடிவப் படைப்புத்திறன், கற்பனைத்திறன், கலையுணர்ச்சி, புலமைத்திறன் போன்ற கூறுகளை இனங்கண்டு அதனை அதே மொழியின் இலக்கிய மரபாக வளர்த்தெடுப்பது இலக்கிய மரபாகும். இந்த இலக்கிய மரபும்கூட இலக்கியப் படைப்பின் தன்மையைப் பொறுத்துக் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருகின்றது. இவ்வாறு இலக்கிய மரபுகள் குறித்து மு.வ. வின் திறனாய்வு நூல்களில் பரவலான கருத்துக்களைக் காணமுடிகிறது. இலக்கிய மரபின் தனித்தன்மைகளையும் பொதுத்தன்மைகளையும் சங்க இலக்கியம் தொடங்கி கவிதை, நாடகம், புதினம் எனப் பிற்கால இலக்கியம் வரைக்கும் திறனாயும் மு.வ. தமிழ் இலக்கிய மரபினை மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களோடு ஒப்புமைப்படுத்தி உரைக்கின்றார். மு.வ.வின் தமிழ் இலக்கிய மரபுக் கொள்கைகளையும் அது குறித்து அவர் கொண்டிருந்த கருத்தாக்கங்களையும் மையப்படுத்தி ஆராய்வதாக இக்கட்டுரை அமைக்கப்பெறுகின்றது.

Zitieren

APA

ஜெயந்தி, ச., & சாம்கிதியோன், ம. ச. (2025). மு.வ.வின் இலக்கிய மரபுக் கோட்பாடுகளும் ஒப்பீட்டு அணுகுமுறையும். Tamilmanam International Research Journal of Tamil Studies, 4(02), 475-483. https://doi.org/10.63300/tm040211.40

Vancouver

ஜெயந்தி ச, சாம்கிதியோன் மச. மு.வ.வின் இலக்கிய மரபுக் கோட்பாடுகளும் ஒப்பீட்டு அணுகுமுறையும். Tamilmanam International Research Journal of Tamil Studies. 2025;4(02):475-483. doi:10.63300/tm040211.40

BibTeX
@article{2025,
  author = {ஜெயந்தி, செ. and சாம்கிதியோன், முனைவர் சா.},
  title = {மு.வ.வின் இலக்கிய மரபுக் கோட்பாடுகளும் ஒப்பீட்டு அணுகுமுறையும்},
  journal = {Tamilmanam International Research Journal of Tamil Studies},
  year = {2025},
  volume = {4},
  number = {02},
  pages = {475--483},
  doi = {10.63300/tm040211.40}
}
Kostenlos starten →