EUVIMEDEUVIMED entdecken
Crossref

நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு (The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District)

செல்வகுமரன் பா., உமாராஜ் கா.

Ponni Nadhi Journal on Tamil Language & Literature · 29.12.2025 · 2 (2) · 27

DOI: 10.26634/jpon.2.2.22915 ↗

Kurz gefasst

Fachartikel in der Zeitschrift Ponni Nadhi Journal on Tamil Language & Literature, online erschienen am 19.12.2025. Verfasst von செல்வகுமரன் பா. und 1 weiteren Autor:innen. Die Arbeit nennt 20 Literaturangaben.

AbstractBibliografische AngabenZitierenVerwandte Studien

Abstract (Originalsprache)

தென்னிந்தியப் பகுதிகளாகிய தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடலூர், கோத்தகிரி வட்டங்களிலும் பந்தலூர் வட்டத்தின் மேற்குப் பகுதியிலும் கேரள மாநிலத்தில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள வயநாடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலும் குறும்பர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் எண்ணற்ற பழங்குடிகள் தற்காலத்திற்கேற்ற நாகரிக வளர்ச்சியின்றி மலைகளிலும், காடுகளிலும், காடுகளை ஒட்டிய மலையடிவாரப் பகுதிகளிலும் தங்களது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ”குறும்பாஸ்” என்று அழைக்கப்படும் குறும்பர்களுக்குள் பல இனக்குழுக்கள் இருப்பினும் ஆலுக்குறும்பர், பெட்டக்குறும்பர் மற்றும் முள்ளுக்குறும்பர் என மூன்று இனத்தினராக வகைப்படுத்தப்படுகின்றனர். பெயரளவில் ஓரினத்தராக அறியப்படும் இவர்கள் தங்களுக்குள் எவ்வித சமூகத் தொடர்பும், சமுதாய பழக்க வழக்கங்களும் இன்றித்தனித்து வாழ்ந்து வருகின்றனர். பண்டையப் பழங்குடியினர்களில் ஒருவரான குறும்பர்களின் கலாச்சாரம், பண்பாடு, சமூகம், வாழ்க்கை முறைகள் மற்ற பழங்குடிகளுடன் ஒப்பிடுகையில் முற்றிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. 2011 -ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இவ்வினமக்களின் எண்ணிக்கை 6552 ஆகும். சமூகப் பொருளாதார அடிப்படையில் முழுமையான வளர்ச்சியடையாத இம்மக்களின் வாழ்க்கை முறைகள் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகின்றது. முள்ளுக்குறும்பர் பழங்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மொழிச்சூழல் ஆகியவற்றைப்பற்றி தெளிவாக விவரிப்பதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும். Kurumbars live in three states including South Indian regions like Tamil Nadu, Kerala, and Karnataka. In Tamil Nadu, Kurumbars live in the Gudalur and Kotagiri circles in the Nilgiris district, the Maengap region of the Bandalur circle, and the eastern part of the Wayanad district bordering Tamil Nadu in Kerala state. Among them, countless tribals live without modern development in the hills, forests, and foothills bordering the forests, establishing their residences. Although there are many ethnic groups among the Kurumbars called "Kurumbas", they are classified into three ethnic groups: Aalukurumbar, Bettakurumbars, and Mullukurumbar. Known as one race by name, they live separately without any social contact or community customs among themselves. Compared to other tribals, the culture, civilization, society, and lifestyles of the Kurumbars, who are one of the ancient tribals, are completely different. Based on the 2011 census, the population of this community is 6552. The lifestyles of these people, who are backward and undeveloped in terms of socio-economic status, are conducive to unity and development. The main objective of this article is to clearly explain the culture, civilization, and language group of the Mullukurumbar tribal people.

Zitieren

APA

பா., ச., & கா., உ. (2025). நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு (The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District). Ponni Nadhi Journal on Tamil Language & Literature, 2(2), 27. https://doi.org/10.26634/jpon.2.2.22915

Vancouver

பா. ச, கா. உ. நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு (The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District). Ponni Nadhi Journal on Tamil Language & Literature. 2025;2(2):27. doi:10.26634/jpon.2.2.22915

BibTeX
@article{2025,
  author = {பா., செல்வகுமரன் and கா., உமாராஜ்},
  title = {நீலகிரி மாவட்ட முள்ளுக்குறும்பர் பழங்குடியினரின் இனவரலாறு (The Ethnic History of the Mullukurumbar Tribal People of the Nilgiris District)},
  journal = {Ponni Nadhi Journal on Tamil Language & Literature},
  year = {2025},
  volume = {2},
  number = {2},
  pages = {27},
  doi = {10.26634/jpon.2.2.22915}
}
Kostenlos starten →