EUVIMEDEUVIMED entdecken
Crossref

திருப்பாவையில் குறிப்பு முரண் (Note contradiction in Thiruppavai)

சிவஞானம் மா.

Ponni Nadhi Journal on Tamil Language & Literature · 29.12.2025 · 2 (2) · 12

DOI: 10.26634/jpon.2.2.22914 ↗

Kurz gefasst

Fachartikel in der Zeitschrift Ponni Nadhi Journal on Tamil Language & Literature, online erschienen am 19.12.2025. Verfasst von சிவஞானம் மா.. Die Arbeit nennt 6 Literaturangaben.

AbstractBibliografische AngabenZitierenVerwandte Studien

Abstract (Originalsprache)

திருமாலை முழுமுதற் கடவுளாக வைணவர்கள் வழிபட்டனர். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களுள் ஆண்டாள் மட்டுமே பெண்ணாகத் தோன்றியவள். சைவத்தில் தோன்றிய காரைக்கால் அம்மையாருக்கு இணையாக வைணவத்தில் போற்றப் பெற்றவள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் பொருட்டு தன்னுடைய ஏக்கத்தையும், ஆசையையும் வெளிப்படுத்தும் விதமாக நாச்சியார் திருமொழியில் பதிவு செய்துள்ளார். மற்றொரு நூலான திருப்பாவையில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் மேற்கொள்ளும் பாவை நோன்பு பற்றிப் பாடியுள்ளார். அந்த வகையில் திருப்பாவையில் ஆண்டாள் கையாண்டுள்ள குறிப்பு முரணை இனங்காணுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. Vaishnavites worshipped Thirumal as the supreme deity. Among the twelve Vaishnava Alvars, only Andal was born as a woman. In Vaishnavism, she is revered as an equal to Karaikkal Ammaiyar, who appeared in Shaivism. In Nachiyar Thirumozhi, she has recorded her longing and desire to attain Kannan as her hero. In another book, Thiruppavai, she has sung about the Pavai fast undertaken by virgins during the month of Margazhi. In that way, this research article aims to identify the note contradiction used by Andal in Thiruppavai.

Zitieren

APA

மா., ச. (2025). திருப்பாவையில் குறிப்பு முரண் (Note contradiction in Thiruppavai). Ponni Nadhi Journal on Tamil Language & Literature, 2(2), 12. https://doi.org/10.26634/jpon.2.2.22914

Vancouver

மா. ச. திருப்பாவையில் குறிப்பு முரண் (Note contradiction in Thiruppavai). Ponni Nadhi Journal on Tamil Language & Literature. 2025;2(2):12. doi:10.26634/jpon.2.2.22914

BibTeX
@article{2025,
  author = {மா., சிவஞானம்},
  title = {திருப்பாவையில் குறிப்பு முரண் (Note contradiction in Thiruppavai)},
  journal = {Ponni Nadhi Journal on Tamil Language & Literature},
  year = {2025},
  volume = {2},
  number = {2},
  pages = {12},
  doi = {10.26634/jpon.2.2.22914}
}
Kostenlos starten →